Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 8

Advertisement

Dp sema cute pappa. Suthi podunga.

Indha vetti paya ippoyavadhu saran kita pesanumnu nenachaane. Pillaingalayum paathaachu. Enga maamiyaaramma?onnuku rendu pera pillainga iruku ma ungaluku. Andha athai solra maadhiri vaasaluku veliya nadandadhu daan ellarkum theriyum. Ulla nadandadhu? Yeppa ponnuku nyayam venumnu pesa punniyavaangala , saranyavum innorutharku ponnu daan. Neenga Unga ponnu melaye modhala anba vechuruntheengana vetrioda modhallaye kalyanam panni vechurupeengale. Adhu illadadhaala daan inniku Unga ponnuku (a)nyayam ketkara nelamai.
 
இங்கு கவலையான நிலை என்னவென்றால், சரண்யாவின் வாழ்க்கையில் வந்த, வருகின்ற எந்த ஆணுமே சரியானவர்களில்லை…
அவளின் தந்தை - மகளை செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்காமலே வீட்டிலிருக்கும் போது அவளை அடித்தாவது பள்ளி செல்ல வைத்திருக்க வேண்டும். இல்லை, படிப்பு எனக்கு வரவில்லை என்றால் வேறு ஏதாவது அவளுக்குக் கைவந்த கலைகளில் ஒன்றை பழக வைத்திருக்க வேண்டும். அதிவுமில்லை, அவள் விவாகரத்து வாங்கி வீட்டில் பிள்ளைகளோடு இருக்கும் போது திவ்யாவின் அத்து மீறிய செயல்களை சொற்களை அடக்கியிருக்க வேண்டும். பெண் பிள்ளையென்றால் அந்த வீட்டில் அவளிருக்க உரிமையில்லையா என்ன?

அடுத்தது அவளின் அண்ணன்…திவ்யாவைக் காதலித்தது பிழையில்லை…ஆனால் அவளைக் கல்யாணம் செய்ய இளவயதிலேயே தங்கை கல்யாணத்தை அவசரகதியில் நடத்த வேண்டிய நிலை இவனால் தானே…சரண்யா விவாகரத்து செய்து வீட்டிலிருக்கும் போது தன் மனைவியின் கொடுமைகளைக் கண்டும் காணாதிருந்த கபோதி இவன்.

அடுத்து, வெற்றி…இவனை நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது. திணிக்கப் பட்ட கல்யாணம்…நான்கு மாத வாழ்க்கையில் மனைவி மூன்று மாத கர்ப்பம். அவ்வளவு காதல் அவனுக்கு அபி மேல்:eek: சை….என்ன ஜென்மமோ.

அடுத்து, இதோ அமுதாவின் கணவன்…இவன் தன் மனைவிக்கும் உண்மையானவனில்லை…தனித்துக குழந்தைகளோடிருக்கும் பெண்ணை மதிப்பவனுமில்லை.

இனி, எந்தப் புறம்போக்கு “ஆண்” சரண்யாவின் வாழ்க்கையில் வரப்போகின்றானோ?
வேண்டாமடா சாமி…அவள் இவர்களையெல்லாம் தாண்டி வாழ வேண்டும். முடியுமா???
 
இந்த வெற்றி காதல் என்ன
அழகோ
கல்யாணம் அதை விட லட்சணம்
இவன் யாருக்கும்
உண்மையா இல்லை

அமுதா புருசனக்கு ஒரு மிதி
வீட்டுக்கார பொம்பளை
ஓசி
என்ன இது சரண்யாவ யாரும்
நிம்மதிய விட மாட்டாங்க போல
 
அருமையான பதிவு 🤩🤩

இரண்டு பேரில் யாரை முதல்ல அடிக்கலாம்...???!!!
வெற்றி.... வீட்டு நாய் எப்ப வேணா அடிக்கலாம் 🙁🙁🙁
தெரு நாய் சுகுமாரை முதலில் வெளுப்போம் 😤😤😠😠🤬🤬

8ac9f384ee1d706b569c39711dd27e98.jpg
 
Last edited:
இங்கு கவலையான நிலை என்னவென்றால், சரண்யாவின் வாழ்க்கையில் வந்த, வருகின்ற எந்த ஆணுமே சரியானவர்களில்லை…
அவளின் தந்தை - மகளை செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்காமலே வீட்டிலிருக்கும் போது அவளை அடித்தாவது பள்ளி செல்ல வைத்திருக்க வேண்டும். இல்லை, படிப்பு எனக்கு வரவில்லை என்றால் வேறு ஏதாவது அவளுக்குக் கைவந்த கலைகளில் ஒன்றை பழக வைத்திருக்க வேண்டும். அதிவுமில்லை, அவள் விவாகரத்து வாங்கி வீட்டில் பிள்ளைகளோடு இருக்கும் போது திவ்யாவின் அத்து மீறிய செயல்களை சொற்களை அடக்கியிருக்க வேண்டும். பெண் பிள்ளையென்றால் அந்த வீட்டில் அவளிருக்க உரிமையில்லையா என்ன?

அடுத்தது அவளின் அண்ணன்…திவ்யாவைக் காதலித்தது பிழையில்லை…ஆனால் அவளைக் கல்யாணம் செய்ய இளவயதிலேயே தங்கை கல்யாணத்தை அவசரகதியில் நடத்த வேண்டிய நிலை இவனால் தானே…சரண்யா விவாகரத்து செய்து வீட்டிலிருக்கும் போது தன் மனைவியின் கொடுமைகளைக் கண்டும் காணாதிருந்த கபோதி இவன்.

அடுத்து, வெற்றி…இவனை நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது. திணிக்கப் பட்ட கல்யாணம்…நான்கு மாத வாழ்க்கையில் மனைவி மூன்று மாத கர்ப்பம். அவ்வளவு காதல் அவனுக்கு அபி மேல்:eek: சை….என்ன ஜென்மமோ.

அடுத்து, இதோ அமுதாவின் கணவன்…இவன் தன் மனைவிக்கும் உண்மையானவனில்லை…தனித்துக குழந்தைகளோடிருக்கும் பெண்ணை மதிப்பவனுமில்லை.

இனி, எந்தப் புறம்போக்கு “ஆண்” சரண்யாவின் வாழ்க்கையில் வரப்போகின்றானோ?
வேண்டாமடா சாமி…அவள் இவர்களையெல்லாம் தாண்டி வாழ வேண்டும். முடியுமா???
Semma 😍😍😍unmaiyana varthai
 
Top