Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 8

Advertisement

பிள்ளை ஆணா பொண்ணா தெரியாம இருந்தது போய் இப்போ இரட்டைனு தெரியும் போது வெற்றிக்கு எப்படி இருக்கும்... இந்த விஷயம் தெரிந்த பிறகு தனம் அம்மாஎன்ன சொல்லுவாங்க...

அடேய் வீட்டுல பொண்டாட்டி இருக்கும் போது இந்த திமிர் உனக்கு அமுதா கொஞ்சம் உன் புருஷனை கவனி மா
 
இங்கு கவலையான நிலை என்னவென்றால், சரண்யாவின் வாழ்க்கையில் வந்த, வருகின்ற எந்த ஆணுமே சரியானவர்களில்லை…
அவளின் தந்தை - மகளை செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்காமலே வீட்டிலிருக்கும் போது அவளை அடித்தாவது பள்ளி செல்ல வைத்திருக்க வேண்டும். இல்லை, படிப்பு எனக்கு வரவில்லை என்றால் வேறு ஏதாவது அவளுக்குக் கைவந்த கலைகளில் ஒன்றை பழக வைத்திருக்க வேண்டும். அதிவுமில்லை, அவள் விவாகரத்து வாங்கி வீட்டில் பிள்ளைகளோடு இருக்கும் போது திவ்யாவின் அத்து மீறிய செயல்களை சொற்களை அடக்கியிருக்க வேண்டும். பெண் பிள்ளையென்றால் அந்த வீட்டில் அவளிருக்க உரிமையில்லையா என்ன?

அடுத்தது அவளின் அண்ணன்…திவ்யாவைக் காதலித்தது பிழையில்லை…ஆனால் அவளைக் கல்யாணம் செய்ய இளவயதிலேயே தங்கை கல்யாணத்தை அவசரகதியில் நடத்த வேண்டிய நிலை இவனால் தானே…சரண்யா விவாகரத்து செய்து வீட்டிலிருக்கும் போது தன் மனைவியின் கொடுமைகளைக் கண்டும் காணாதிருந்த கபோதி இவன்.

அடுத்து, வெற்றி…இவனை நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது. திணிக்கப் பட்ட கல்யாணம்…நான்கு மாத வாழ்க்கையில் மனைவி மூன்று மாத கர்ப்பம். அவ்வளவு காதல் அவனுக்கு அபி மேல்:eek: சை….என்ன ஜென்மமோ.

அடுத்து, இதோ அமுதாவின் கணவன்…இவன் தன் மனைவிக்கும் உண்மையானவனில்லை…தனித்துக குழந்தைகளோடிருக்கும் பெண்ணை மதிப்பவனுமில்லை.

இனி, எந்தப் புறம்போக்கு “ஆண்” சரண்யாவின் வாழ்க்கையில் வரப்போகின்றானோ?
வேண்டாமடா சாமி…அவள் இவர்களையெல்லாம் தாண்டி வாழ வேண்டும். முடியுமா???
Well said, Sivathaya. Every man Saranya came across have failed her. What is this society teaching? No woman can live on their own, especially, young and beautiful. :unsure: :unsure: :unsure:
 
Very good episode, :love::love::love:Araadhana ma. This is why they say, blood is thicker than water, Vetri is no exception to this. Whatever people say, women bear their children for ten months, but the children bear their father’s initial, :unsure: :unsure: :unsure:
Blood is thicker than water, no doubt, but sad it didn’t work out with Vetri’s brother and sister. It looks like they know these girls exist but chose not to reveal them to their brother.
 
இங்கு கவலையான நிலை என்னவென்றால், சரண்யாவின் வாழ்க்கையில் வந்த, வருகின்ற எந்த ஆணுமே சரியானவர்களில்லை…
அவளின் தந்தை - மகளை செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்காமலே வீட்டிலிருக்கும் போது அவளை அடித்தாவது பள்ளி செல்ல வைத்திருக்க வேண்டும். இல்லை, படிப்பு எனக்கு வரவில்லை என்றால் வேறு ஏதாவது அவளுக்குக் கைவந்த கலைகளில் ஒன்றை பழக வைத்திருக்க வேண்டும். அதிவுமில்லை, அவள் விவாகரத்து வாங்கி வீட்டில் பிள்ளைகளோடு இருக்கும் போது திவ்யாவின் அத்து மீறிய செயல்களை சொற்களை அடக்கியிருக்க வேண்டும். பெண் பிள்ளையென்றால் அந்த வீட்டில் அவளிருக்க உரிமையில்லையா என்ன?

அடுத்தது அவளின் அண்ணன்…திவ்யாவைக் காதலித்தது பிழையில்லை…ஆனால் அவளைக் கல்யாணம் செய்ய இளவயதிலேயே தங்கை கல்யாணத்தை அவசரகதியில் நடத்த வேண்டிய நிலை இவனால் தானே…சரண்யா விவாகரத்து செய்து வீட்டிலிருக்கும் போது தன் மனைவியின் கொடுமைகளைக் கண்டும் காணாதிருந்த கபோதி இவன்.

அடுத்து, வெற்றி…இவனை நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது. திணிக்கப் பட்ட கல்யாணம்…நான்கு மாத வாழ்க்கையில் மனைவி மூன்று மாத கர்ப்பம். அவ்வளவு காதல் அவனுக்கு அபி மேல்:eek: சை….என்ன ஜென்மமோ.

அடுத்து, இதோ அமுதாவின் கணவன்…இவன் தன் மனைவிக்கும் உண்மையானவனில்லை…தனித்துக குழந்தைகளோடிருக்கும் பெண்ணை மதிப்பவனுமில்லை.

இனி, எந்தப் புறம்போக்கு “ஆண்” சரண்யாவின் வாழ்க்கையில் வரப்போகின்றானோ?
வேண்டாமடா சாமி…அவள் இவர்களையெல்லாம் தாண்டி வாழ வேண்டும். முடியுமா???
உங்க விமர்சனம் ரொம்ப சூப்பர்👏👏👏
 
கிளிகளை பார்த்தாகிவிட்டது.
கிளிகள் வெற்றியை கொஞ்சுமா இல்லை கொத்துமா😡

காதலியை மறக்கமுடியாதவன் சரண்யாவுடன் எதுக்கு வாழ்ந்தான்?

அமுதா உன் கணவனை கவனிமா இல்லை செருப்பு அடி சீக்கிரம் வாங்குவான்.
 
Top