Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் final 1

Advertisement

ஜோசியர் சொல்லற கணக்கு சரண்யா ஒரு பிரசவத்துக்கு 3-ன்னு பெத்தா கூட இன்னும் 3 பிரசவம். தாண்டி தானே சிவன் தரிசனம் தருவாரு.
என்னமா தனம் இப்படி ஆகிப்போச்சே? சரி போகட்டும், வெற்றி-சரண்யா காதுகளில் விழாமல் உங்க காதுக்கு மட்டும் ஒரு சூப்பர் ஐடியா கொடுக்கறேன். தில் இருந்தா உங்க பையன் கிட்ட சம்மதம் வாங்கி அதை செயல்படுத்துங்க.

நீங்க பேசாமல் 9 பொண்ணு பாருங்க. At a time-ல உங்க பையன் - ஆணழகன் -பாயும் புலி அவங்களை வெச்சு 9 பார்வதிகளை பெத்து உங்ககிட்ட கொடுத்துடுவான். நீங்களும் ஒரே வருஷத்துல 9 பார்வதி பேத்திகளை வளர்க்க ஆரம்பிச்சுடுங்க. உங்களால முடியாதா என்ன? அதுக்குள்ள சரண்யாவோட அவன்
10-ஆவதா நீங்க வேண்டி விரும்புற சிவனை ready பண்ணிடுவான். என்ன சொல்லறீங்க?
அபிராமி ஒருத்தி ரெடியா இருக்கா 🧐🧐🧐🧐🧐 இப்போ கூப்பிட்டாலும் ஓடி வந்திருவா 😉😉😉😉😉😉
 
அபிராமி ஒருத்தி ரெடியா இருக்கா 🧐🧐🧐🧐🧐 இப்போ கூப்பிட்டாலும் ஓடி வந்திருவா 😉😉😉😉😉😉
நான் இப்படி ஒரு ஐடியா கொடுக்க, தனதுக்கும் உங்களை மாதிரியே அபிராமி வெச்சு ஒரு யோசனை ஓட அதை அவங்க சரண்யா முன்னாடி கெத்தா வெற்றிகிட்ட தெரிவிக்க.... அப்ப வரும் பாருங்க ஒரு scene...
அந்த கற்பனைக்கு ஆரம்பம் தான் இந்த 9-'பொண்ணுங்க' ஐடியா.

நான் 'பொண்ணுங்க' கூடன்னு மட்டும் தான் சொல்லி இருக்கேன். அவங்களை பொண்டாட்டி ஆக்கணும்னு நான் சொல்லலை. நமக்கு(தனம்) தேவையென்ன 10 -ஆவதா சிவன் பொறக்க, அதுக்கு முன்னாடி 9 பார்வதி பொறந்தாகணும் வெற்றிக்கு. அவ்வளவு தானே.
 
வெற்றி 😝😝😝😝😝😝
ஒரு மனுஷனுக்கு எம்புட்டு சோதனை......🤭🤭🤭🤭🤪🤪

ஒன்னுக்கே வழியில்லை இதுல பத்து பிள்ளையாம் எவ்வளவு காண்டாவான் இதை கேட்டு.... 🤣🤣🤣🤣🤣🤣
முதல்ல உங்கம்மாவை நாடு கடத்தி விடு வெற்றி......


வெற்றி கிளிகளுக்கு மட்டும் இல்லாம சரணுக்கும் ஹீரோவா ஆயிட்டான்.... 🤩🤩🤩🤩🤩🤩 அழகான கிளிகள்....🥰💞
 
Top