Take care of u dear....????? உடல் நலம் ஒத்துழைக்க மாட்டேங்குது... நான் என்ன செய்ய??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Thank you மணி அக்காHi,
அப்பாடா
சுசியும் காண்டும் மனசு விட்டு பேசியது சூப்பர்.
நம்புங்க அக்கா... நம்பிக்கை தானே எல்லாம்???
ஒருவழியா காண்டீபனும் சுசீலாவும் மனசு விட்டு பேசிட்டாங்க...
என்னாது கடைசியில வர்றது கோகிலாவோட கெஞ்சல் மொழியா?? கொஞ்சல் மொழியா???
இதெல்லாம் கேட்டு நாங்க ஏமாந்துற மாட்டோம்... நீங்க நல்லாவே பல்பு கொடுப்பீங்க...
Thank you?Nice update
கண்ணு வைக்காதீங்க சிஸ்??இன்பா மாமா ஜாலியாத்தான் இருக்கான்