தங்கத்தின் கணவர் நாட்டுக்காக
போரிட்டு வீரனாக உயிரை விட்டது
எவ்வளவு அருமையான பெரிய
விஷயம்?
அவரைக் கேவலப்படுத்துவதைப்
போல ஷங்கர் பேசியிருக்கக்
கூடாது, பிரியா டியர்
தங்கம்-ன்னு இல்லை
வேறு யாரைக் கல்யாணம் செய்திருந்தாலும் ஒரு ராணுவ
வீரரான தங்கத்தின் கணவர்
போரில் இறந்திருப்பார்
அதுக்கு தங்கத்தின் ராசிதான்
காரணம்-ன்னு ஷங்கர் சொன்னது
ரொம்பவே தப்பு
இவனோட உயிரை இவனால்
பிடித்து வைக்க முடியுமா?