Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 13

Advertisement

இன்பன் அப்பா இன்னொரு குடும்பம் set பண்ணிட்டாரா....
காண்டீபன் தான் இன்பனுக்கு இனியாவது நியாயம் செய்ய னும்...
ஜாலி யா ஸ்டார்ட் பண்ணி லாஸ்ட் ல எமோஷனால் ல முடிச்சச்chu good girl...
 
Super Super Super pa.... Semma semma episode..... அடிக்குது குளிரு ah பாரு டா namba kandiban ah ithu enna oru முன்னேற்றம்.... பாட்டு எல்லாம் பலமா இருக்கே.... Sulo haaaaa nu paakura avana.. Avan geththu poidiche ? ? ? ?.... College போக maatenu கெஞ்சி konji Adam pidichi ethukum masiyala college kutikitu vanthutaan... Ava kitayum நல்ல மாற்றம் theriyuthu Super.... Ore romance தான்.... Avaluku dress எடுக்கலாம் nu kadaiku வந்தா avan appa கடைல illa.... அவன் call panni ketathuku கடை la தான் இருக்கேன் nu பொய்... எங்க poraaru அடிக்கடி..... Inban life romba niraivaa poguthu.... Romba santhosham ah இருக்கான் avan இந்த வாழ்க்கை la.... Rendu பேருமே ஒருத்தர் oruthar avvallavu love ? panraangale.... அவன் avana pathi ava kita solra appo avanodaya உணர்வுகள் enna solrathu chance ah illa அழ vechitinga.... Avanuku அம்மா தான் எல்லாம் ninachikitu irunthu இருக்கறப்ப அம்மா இல்ல naa... அவன பாத்துக்க... Pesikithaanu கேட்டு சாப்பாடு கொடுக்க யாரும் illana avan எந்த அளவுக்கு வலி vethanai anupavechi irupaan.... ச்சே romba paavam pa.... அவன் அம்மா avanala seththu poitaanga nu ஏன் சொல்றாங்க... Enna aachi.... அவன் அப்பா oda paasathuku evvallavu ஏங்கி irukaan la.... Very very emotional... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Oh..?? katchilla.. eppo kadhal mannan aittaroo ??..sema romance tha..
pavam pa inban .. amma illama erukarathu yevvolo kodumai..
Andha sathiyaraj ku.. sema punishment Kodunga.. priya dear.. nana eruntha mandaiya pollunthuruven.. sathiyaraj ah???
 
Top