Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

Advertisement

அடிங்.......
விருப்பம் இல்லாத பொண்ணுக்கு எதுக்கு கல்யாணம் பேசுறீங்க ன்னு கெளரவ் கேட்டதை ஈசியா டீலில் விட்டாச்சு ஈரோயின் ஹார்மிஸ்.
மறுநாளே பின்னாடியே பொக்கேவை தூக்கிகிட்டு வந்தது யாரு??
உன்றாளு பக்கத்து வீட்டு பாட்டியாமா??
உங்களை பிடிச்சு இருக்குன்னு காபி shop ல நேரடியாக சொல்லாம கன்னடத்துல மாவு ஆட்டி (மாட்லாடி )self ஆப்பு வச்சுக்குனது யாராம்??
யோவ் மச்சீ சாவிம்மா சொல்லும்போது நேருல ஜஸ்ட் பாருன்னு சொல்லியிருப்பாங்க.
அதனால நந்தா கிட்ட சொல்லிட்டு வந்தோம். நந்தாவோட கிரஷ் ஸ்டைலீஸ் கவுரவம். அதனால அவகிட்ட பேசும்போது அப்படி பேசுனோம். அதைய உங்காளு கோளாறு குறுக்கொழவு ஓட்டி பாதில பிச்சிகிட்டு கூலர்ஸ் மாட்டிகிட்டு சாவி ஷ்யாமாகிட்ட புளுகு மூட்டைய அவுத்துட்டு போட்டு வெளியே ஓடிப்போய்ட்டான்.
பஸ்ஸூ வச்சு (இயந்திரம்)ஓட்டறபயதானே அதான் முழுசா புரிஞ்சுக்காம கிளம்பிட்டான். நேரடியா ஓகே இல்லைன்னா என்றாளு சொன்னா இல்லைதானே.
இரண்டு பேரும் பேசுனதை வச்சு இவனே ஒரு முடிவுக்கு வந்துட்டான்.
ஆனாலும் என்றாளு ரொமாண்டிக். பாருங்க பொக்கே வோட போயி பஸ்ஸூ காருன்னு புக் பண்ணச் சொல்லி அவனையே அவனோட வாயலையே ஷ்யாமா கிட்ட ஓகே சொல்லவச்சிட்டா பாத்தீங்களா!! அதுதான் என்றாளோட கெத்து.

😎😎😎😎 அடுத்து உங்காளு நிலாவப் பாத்து பாடும் சாங் 👇👇👇👇 இதுவாதான் இருக்கும்

 
Top