Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 14 (2)

Advertisement

Very emotional episode pa... ச்சே அந்த ஆளு எல்லாம் என்ன மனுஷன்.... பெத்த பிள்ளை தத்து Kodukanum nu solran.... இந்த ஆளு ஒழுங்கா business pannatha thukum... வயல் erinjappo ஒழுங்கா kavanikkamal vitathukum அந்த சிசு enna பண்ணும்... பாவி அநியாயம் ah antha kuzhanthai mela பழி padraane... இந்த ஆளு சண்டை போட்டுட்டு poitu அதுனால தானே அவன் பாதிக்க பட்டு கிணத்துல போனது... அவன காப்பத்த poi avanga vizhunthutaanga.... Mulla காரணம் இந்த ஆளு தான் அவன் அம்மா செத்ததுக்கு.... Paavam inban... இனிமேல் ஆவது அவன் santhosham ah இருக்கனும்... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Soooooo emotional....kadhail matumilla nijathilum itha pondra parents undu....inbanin kulanthai paruvam vethanaikuriyathu....aaana ithellam too much priya dear....kaandu car enachunu solave illa....engala ellam kathara vaikirathaye neenga mulu moocha romba rasichu panitu irukeenga....
 
Manitharkalin ketta ennam eppothum thinku vilaivikkum enpatharku Sathyaraj utharanam, pallipalayam Visayan varumnu patha flashback, unarvu purvamana pathivu vazhthugal
 
Top