Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -16

Advertisement

எவ்ளோ டென்சனாக இருந்தவனை சிரிக்க வச்சுட்டாளே கோக்கி நல்ல புரிதல் இருவருக்கும். காண்டு தன் காண்டை காண்பித்துட்டான் இதனால் என்ன ஆக போகுதோ. மிக அருமை பிரியா சகி.
 
உள்ளே களேபரமா இருக்கு.. வெளிய ஒரே ரொமான்ஸ் ?
 
O my God... Enna pa இந்த kaandipan இப்படி pannitaane pa... Avanga பார்வை ah seri illaye enna panna poraangalo.. Inban ku vera தெரிய kudaathunu sollitaan... இங்க inban oda manasu oru நிலை la இல்ல ava கல்யாணம் முடியற varaikum எங்கயாவது போலாம் nu பாத்தா அவன் அம்மா pesinathu thaan avan காதுல kekuthu... அவனுக்காக thaan avan அம்மா இறந்து போனா gala.... Athe tension la கிளிகள் rendu semma ah vaangi kilitaanga.... Kokila va பாத்தா ஒடனே தான் அவன் மனது சமாதனம் ஆயி பழைய inban ah maaritaan... அவளும் அவன் manasu purinji avana சமாதனம் பண்றா super la... அவன் kita enna ketaalum varathu உண்மை... ஏன் அவன் kita pesimaatala future la சிரிக்கவும் maataala enna ஆகும்.... தங்கம் kita sorry ketutaa... Enna கேட்டு என்ன pirojanam... Ava manasu romba கஷ்டம் padithitaanga ava அப்பா அம்மா... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode
 
காண்டு செம காட்டு காட்டிட்ட போ.... ஆனா இதனால என்ன வில்லங்கம் வர போகுதோ தெரியலையே...

மூக்கி நீ பேசியே உன் மாமன கரெக்ட் பண்ணி மூட மாத்திட்ட.. பட் உன் பாட்சா உன் சித்திகிட்ட நடக்கலையே..... சோ சேட்....
 
Top