அடேய் லூசு கிறீன் கார்ட் ஸீன் போட்டு கல்யாணம் அப்போ பல்லை காட்டி இளிச்சது நீ இப்போ அவளை போட்டு அடிக்கிற..... நாயா நீயே ஒண்ணுக்கும் வக்கு இல்லாம இருக்குற இதுல காருவை திட்டிட்டு இருக்க..... இந்த மாதிரி லூசு எல்லாம் பெத்து போட்டு பொண்னுங்க உயிரை எடுக்குறங்க