Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-12

Advertisement

நிறையவே கேள்விகள் எழுகின்றன....
ஆன குமரன் ( பொறுமை, பொறுப்பு) மாதிரி இருக்கணும்... :D :D :D ;) ;)
கண்டிப்பா வரலாறு மாதிரி பொறுமையும் மிக முக்கியம் அமைச்சரே! சொல்றேன் சீக்கிரமே சொல்றேன். கதையில் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகள் நிறையவே இருக்கு ஆனா இன்னும் நான் எல்லா முடிச்சிகளையும் போடவேயில்லையே? சொல்றேன்??
 
மும்,பை பயணம்,...எத்தனை கேள்விகளுக்கு விடை அளிக்கப் போகிறதோ...?
குமரன் இருப்பதும் மும்பையில் தானோ...?
மும்பை பயணம் இல்லை மும்பையில் தான் எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்படும். ஆனா உடனே இல்லை. குமரன் சென்னையில் இருக்கிறான். பின்னால் வரும் சொல்றேன் நன்றி??
 
Top