yes ippo thaan intha issue aguthu... i'll ask tq!இரண்டாவது எபியும் வரவில்லை...
உங்க முந்தைய கதைகளோட எபி போடும் போது
இந்த பிரச்சனை இல்லையே..
@Admin தானே த்ரெட் கிரியேட் பண்ணினாங்க..?
yes ippo thaan intha issue aguthu... i'll ask tq!இரண்டாவது எபியும் வரவில்லை...
உங்க முந்தைய கதைகளோட எபி போடும் போது
இந்த பிரச்சனை இல்லையே..
@Admin தானே த்ரெட் கிரியேட் பண்ணினாங்க..?
ஆம் விபத்தில் தான் கதை தொடங்குகிறது... ஆம். அவன் பேரையும் யாரு தங்கை என்பதும் அடுத்தடுத்த அத்தியாயத்தில் முழுவதும் தெரியும்... ஆம்! நன்றி ?அச்சோ
ஸ்டோரியின் ஆரம்பமே ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு விட்டதா?
ஹாஸ்பிடலில் இருப்பவன்தான் வண்டியோட்டினானா?
அவன் பெயர் இந்திரன்வர்மாவா? இல்லை வர்மேந்திரனா?
சிந்துஜா லேகா இருவரில் வர்மாவின் சகோதரி யாரு?
இவங்க இரண்டு பேருமே இறந்து விட்டார்களா?
THANK YOU??அருமையான பதிவு