சமீராவின் நிழலை திருடும் இருள் - 10

Advertisement

Super epi. அருமையா இருக்கு கதையின் போக்கு அழகான எழுத்து நடை.யோசிக்கவே வேண்டாம் இன்னும் நிறைய நிறைய எழுதனும் நீங்க.
கௌசல்யா பிரச்சனையில் தீனாவின் பார்வை சரியான கோணம் இதெல்லாம் நடந்தா நல்லா இருக்கும். ஆதி தீனா கமலி சந்திப்பு அழகா ரசிக்கும்படியா இருக்கு
 
எம்மா..ரொம்ப யோசிக்கிறிங்க...உங்க கதை எழுத்து நடை எல்லாம் அற்புதம்...என்ன...நிறைய வாசகர்களை சென்றடையவில்லை...யுடி கொஞ்சம் சீக்கிரம் கொடுத்தால் இன்னும் நிறைய பேர் படிப்பார்கள்னு நினைக்கிறேன்....ஓரளவு சீக்கிரம் கொடுக்க முயற்சி பண்ணுங்க...மத்தபடி எழுத்திலெல்லாம் எந்த குறையும் இல்லை...

ஆபாச வீடியோ பத்தி தினகரன் கருத்து அருமை...ஒருத்தவன் அத வெளியிட்டா அத பலபேர் ஷேர் செய்து பரப்புறாங்க....அதுல இருக்கவங்க பத்தி கவலையே இல்லை...தினு சொன்ன மாதிரி எப்ப கடந்து போக பழகுறாங்களோ அப்ப தான் கௌசல்யாக்களின் மரணம் குறையும்...அப்புறம் அந்த ஜிமிக்கி கம்மல் ஓவரா துள்றா..எங்க தினாவுக்கு என்ன குறைச்சலாம்?
 

Advertisement

Advertisement

Back
Top