Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 11

Advertisement

Very sweet epi...
Soft அதிரடியா ஒரு proposal...
ரொம்ப late பண்ணாமல் பஸ்ஸை சீக்கிரம் ஓட்டிட்டு வாங்க சமீ ?
 
Wow superbbbb sis, Today only I started to study,I can't wait for next??? Very interesting!!!
Two live story travel in same line ,one is to be nice and another one tragedy but both gives lesson for us !!! Eppudi irukkanum eppadi irukka koodaathuuu nnu!!!
Thinakaran maathiri boys avlo seekram nallavannu oththukkratju illai
Karikaalan maathiri easy ya kettavanai nambidrom!!! Etharthamaanaaa story sis!!! Vaazhththukkal Sis!!! This is the first time I'm reading your story, really I'm impressed by your words, writings,thoughts, the way you convey the message , everything super sis
 
கெத்து தீனா லவ் மோட்க்கு வந்து அழகா கமலிகிட்ட சொல்லிட்டான். ஆனா அவ பட்பட்டுன்னு பேசிமுடிச்சுடுறாளே. ஒரு வாரம் டைம் கொடுமா. அபூர்வாகிட்ட நல்ல படியா பேசி அவளை கரிகாலனிடமிருந்து காப்பாத்தனும்.
Very interesting update
 
? ? ?

கமலினி க்கு அபூர்வா விஷயம் தெரிந்தது நல்லது தான்....

தீனா, கமலினியை அவ்வளவு பிடிக்குதா :love: :love: :love: ??

Nice update sis
நன்றி சிஸ் ?
 
Top