Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 13

Advertisement

Happy Diwali sis???

அவன் தான் நிம்மதியா இருனு சொல்லிட்டானே...அப்புறம் என்னவாம் கமலிக்கு...ஆனாலும் அவ சொல்றது நியாயம் தான்...அப்பாவா கணவனான்ற நிலை வந்தா தாங்க முடியாது...

அனன்யா மேலும் சிக்கல்ல மாட்டுறா..பதைபதைப்பா இருக்கு ?
 
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சிஸ்...

ஒரே நாளில் சாய்த்து விட்டாரே தினகரன்.... ? ?
ஆனாலும் அனு செய்றது ?:(

Interesting update sis
 
தீபாவளி வாழ்த்துக்கள் சமீ.
கமலியிடமும் நல்ல மாற்றம் ஒரு வாரத்துக்கு அப்பாவிடம் கேட்டுட்டாளே.
அனன்யா பாவம் இதை சொல்லலாம்ல. :love: :love: :love:
 
Top