Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 15

Advertisement

பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை ஒவ்வொரு வரியும் எடுத்து காட்டுது...தற்கொலை பண்ணிகிட்டா நம்மள பத்தி யார் என்ன நினைச்சாலும் நமக்கு தெரியாதேனு அந்த முடிவெடுக்குறாங்க...தப்பு செய்த அவனே தைரியமா வாழும் போது நாம வாழ்றதுல என்ன தயக்கம்ன்ற உணர்வ பெத்தவங்க தரனும்..தப்பே செய்தாலும் நாங்க உன்னை வெறுக்கமாட்டோம்னு நம்பிக்கை தரனும்....பிள்ளைகள் எப்படி என்ன நினைப்பில் இந்த மாதிரி சமூகவலைத்தளத்தை நம்புறாங்கனு புரியமாட்டேங்குது...ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் சிக்கிடுறாங்க...

நிஜத்தில எத்தனை பேருக்கு நியாயம் கிடைச்சதோ...கதையில அனன்யா மாதிரி சிக்குன பெண்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்
Kandipa sis ???
 
தினமும் இதுபோன்ற செய்தி கேள்வி படும் போதே மனது மிகவும் பாரமாக இருக்கிறது. நல்ல வேளை அனுவை காப்பாற்றி விட்டார்கள்.
Nijathilum ini ponnunga thairiyam aaganum
 
Top