Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 5

Advertisement

இவன் தான் இப்படினா கூட இருக்கவன் அதை விட..நல்ல சாவே வராதுடா உங்களுக்கு

தேவதை ததாஸ்து சொல்லிருச்சுல..சட்டு பட்டுனு கல்யாணத்தை முடிங்க?
கல்யாணம் கஷ்டம் தான் ?
 
கரிகாலன் காலன் பெண்களுக்கு
இவனுக்கு யார். காலன்
தாத்தா லிங்கா வீட்டுக்கு
எதுக்கு போறாறு
கரிகாலனுக்கு காலன் on the way la இருக்கிறார் ?
 
இதை வாசிக்கவே பயமா இருக்கு, இந்த பொண்ணுங்க எப்படி தான் மாட்டுறாங்களோ?
Appearance attraction ?
 
கரிகாலன் பெண்களை பயமுறுத்தறது பார்த்து பயமா இருக்கு, சமீ..
Hmmm.. actually ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் என் கற்பனையும் சேர்த்து உருவான பகுதி கரிகாலன்.. இன்னும் பயம் படுத்தும் நிகழ்வுகளும் காத்திருக்கு.. சரியான முறையில் அதை கொண்டு வருவேன்னு நம்புறேன்.. ?
 
Top