சமீராவின் நிழலை திருடும் இருள் - 5

Advertisement

???

அடேய் கரிகாலா என்னடா பண்ணுற?? ?? உன்னை எல்லாம்..??

தேவதை "ததாஸ்து" சொல்லல... நம்ம ஆத்தர் சொல்லிட்டாங்க...??
 
Last edited:
:love: :love: :love:Very interesting update ma
கரிகாலனே ஒரு பிராட் அவன் கிட்டவே டீல் போடுற அருள் அதவிட பிராட்.எல்லாம் ஒரே ரூமில் தங்கி எத்தனை பெண்களின் வாழ்க்கையை அழிக்க போறாங்களோ. இவனுங்கள களி திங்க வைக்க போறது யார். மனைவி கரெக்டா கண்டுபிடித்து மிரட்டுராறே சூப்பர்.
லிங்கா வீட்டுக்கு எதற்கு போறாங்க தெரிந்து கொள்ள ஆவல். அண்ணன் வாக்கு கமலிக்கு பலிக்கட்டும்
 
Last edited:
இவன் தான் இப்படினா கூட இருக்கவன் அதை விட..நல்ல சாவே வராதுடா உங்களுக்கு

தேவதை ததாஸ்து சொல்லிருச்சுல..சட்டு பட்டுனு கல்யாணத்தை முடிங்க?
 
கரிகாலன் காலன் பெண்களுக்கு
இவனுக்கு யார். காலன்
தாத்தா லிங்கா வீட்டுக்கு
எதுக்கு போறாறு
 

Advertisement

Advertisement

Back
Top