Welcome back sis.
இந்த ராம்நாத்துக்கு இன்னும் இருக்கு...
இப்படியே இந்த ராம்நாத் வயிறு எரிஞ்சுகிட்டே இருக்கட்டும்...கௌரவுக்கும் ராம்நாத்துக்கும் இன்னும் நிறைய scenes வையுங்க sis.
விக்ரம் மேல என்ன வெறுப்பு, கௌசல்யா அம்மா பையன்னா? எப்டியும் அவர் பையன்னு யோசிக்கமாட்டாரா?
த எழுத்தில் ஆரம்பிக்கிற பேரு தங்க வெண்ணிலா....
ஆரம்பமே அதகளமா இருக்கு..
இவ்வளவு பேச்சு பேசினதுக்கு போய் ticket book பண்ணி இருக்கலாம்...
கௌரவுக்கு ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு அப்படின்னா ஆக்சிடென்ட் அப்பவே போட்டோல பார்த்தானா?
Last edited: