Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 11

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍
அடப்பாவி நானு ஊஞ்சல் கட்டிலைப் பாத்துட்டு பீடிங்பாட்டில் இருந்திருக்குமோன்னு நெனைச்சேன்.
ஓரு வயசு குட்டிப் பாப்பாவோட போட்டோவப் பாத்து சைட்டடிச்சிருக்கே.
அந்தப் பக்கம் நாத்தும் சாருவும்😤😤😤😡😡😡😡
இந்த பக்கம் குமரன்🤬🤬🤬🤬

அதானே.... எங்கடா ஹீரோயின் ஆர்மீசை காணோமேன்னு யோசிச்சேன்......

ஐயையோ... என்னம்மா வைஷு - பீடிங் பாட்டில் அளவுக்கு போயிட்டீங்க ?

நம்மாளு படிப்படியா தான் ஒவ்வொண்ணையும் ரசிச்சு ரசிச்சு முன்னேறுவானாக்கும்..... 😜 😜 😜
 
அதானே.... எங்கடா ஹீரோயின் ஆர்மீசை காணோமேன்னு யோசிச்சேன்......

ஐயையோ... என்னம்மா வைஷு - பீடிங் பாட்டில் அளவுக்கு போயிட்டீங்க ?

நம்மாளு படிப்படியா தான் ஒவ்வொண்ணையும் ரசிச்சு ரசிச்சு முன்னேறுவானாக்கும்..... 😜 😜 😜
புரிகிறது புரிகிறது சிஸ். தடாபுடான்னு பேசற ஆளுங்களை நம்பலாம்.
ஆனா வாயே தொறக்காம இருக்குற ஆளுங்களைத் தான் நம்பமுடியலை.
இரண்டு செயினாம் அதுல ஒரு பிரவுன் ஸ்டோனாம். விரல்ல மூனு மோதிரம் ஹிப்பு செயினு
கால்ல இருக்குறதுல முத்து தொங்கறதை பாத்தளவுக்கு
வரிசையா நெனைப்புக்கூட்டி சொல்லறானே. பகவானே இதெல்லாம் டூ டூ டூ மச்சூ .
 
குமரன் கொஞ்சம் பேச்ச குறைங்க..நீங்க நல்லதுக்கு தான் சொல்றீங்க ன்னு ஏத்துக்குறோம்...அவர மீறி வந்த சம்மந்தம்னு பொருமுராறு...

shy shyஆ வருதே நிலாக்கு...

சாருக்கு gunshot 💥🔫 for sure...

விக்ரமுக்கு "ஆகர்ஷன்" ஏன்ற எண்ணம் வலுக்குது...

அன்றில்கள்

அடேய்களா... Chat atrocities...


கௌரவ் செம்ம observing.. பஞ்ச பாண்டவர் அர்ஜூனர விட....

சந்தோச மின்னல்கள் தடையில்லாம மின்னனும்....
 
Top