அருமையான பதிவு
அடப்பாவி நானு ஊஞ்சல் கட்டிலைப் பாத்துட்டு பீடிங்பாட்டில் இருந்திருக்குமோன்னு நெனைச்சேன்.
ஓரு வயசு குட்டிப் பாப்பாவோட போட்டோவப் பாத்து சைட்டடிச்சிருக்கே.
அந்தப் பக்கம் நாத்தும் சாருவும்
இந்த பக்கம் குமரன்
புரிகிறது புரிகிறது சிஸ். தடாபுடான்னு பேசற ஆளுங்களை நம்பலாம்.அதானே.... எங்கடா ஹீரோயின் ஆர்மீசை காணோமேன்னு யோசிச்சேன்......
ஐயையோ... என்னம்மா வைஷு - பீடிங் பாட்டில் அளவுக்கு போயிட்டீங்க ?
நம்மாளு படிப்படியா தான் ஒவ்வொண்ணையும் ரசிச்சு ரசிச்சு முன்னேறுவானாக்கும்.....