Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 16

Advertisement

அண்ணனும் தம்பியும் சேர்ந்தாச்சு...

கௌசிக்குட்டியும் அம்மா தான் கௌரவ்க்கு.. No food, no பாசம்னு செம்ம பாசப்போராட்டம் தன்னோட கௌவாப்பாட்ட... அச்சோ..

இந்த நார் manஅ சும்மாவே விடக்கூடாது. "கயல்விழி"-கௌரவ் அம்மாவ என்ன செஞ்சானோ.. இப்பவே படபடன்னு இருக்கு...

கோலார்னா ஏதும் வெண்ணிலா family க்கு link இருக்குமோ?

இனி ரெண்டு பேரும் ஒரு பக்கம் feelingsல இருந்தாலும் நார் manஅ உரிக்கறத மட்டும் விட்றாம பாருங்க...
 
Top