Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 24

Advertisement

❤️❤️❤️
கௌசிம்மா , ஆகர்ஷன், கௌரவ் 3 பேரும் செம இமோஷனல் பாண்டிங் ஷேர் பண்றாங்க. இடது விழியில் தூசி விழுந்தால் வலது விரியும் அழுது விடுமே மொமண்ட். டூயட் சாங் லிரிக்ஸ் தான். இவங்களுக்கும் பொருந்தும். சாரு பிடிக்குதோ இல்லையோ அண்ணின்னு மரியாதை வேணாம். உனக்கெல்லாம் எப்ப அறிவு வளரும்? நாத்து இங்கயே தேவையான ஓய்வு எடுத்துக்கோ. வீட்டுக்கு போனா நடக்கறத பாக்க மனச(அப்படின்னு ஒண்ணு இருந்தா) ரெடி பண்ணிக்க. சீக்கிரம் சஞ்சலம் தீர்ந்து எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்.
 
Last edited:
கௌரவ் ஆகர்ஷன் பந்தமும் ஜென்ம பந்தம் தான்.

ரொம்பவே அழுத்தமா இருந்தாலும் இப்டி அண்ணா, தம்பி, அம்மா ன்னு படிக்கவே நிறைவா இருக்கு. சீக்கிரமா இவங்க ஒரே குடும்பமா தேவையில்லாத களைகளை மொத்தமா நீக்கிட்டு மகிழ்ச்சி, நிம்மதி பூக்க வாழட்டும்.

காஞ்சிபுரத்தில் தான் கச்சேரி இருக்கு.
 
என்ன செய்ய போறாங்க
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ராம்நாத்த
கௌரவம் மனம்விட்டு
பேசிட்டாளே பிரச்சினை முடிவுக்கு வரும்
 
Top