Nice
R Rajivijay Well-known member Member Apr 27, 2024 #52 Superb update sis . Saavi paati semma..summa nachunu ,thelivana pechu. Gowrav ku nila ninavu illiya! Hardly bike mattum thaan ninaivu iruko..m
Superb update sis . Saavi paati semma..summa nachunu ,thelivana pechu. Gowrav ku nila ninavu illiya! Hardly bike mattum thaan ninaivu iruko..m
M Mrs.Gnanasekarr Well-known member Member Apr 27, 2024 #54 சாவித்திரி மா சூப்பர் போங்க இந்தமாதிரி ஜென்மங்களுக்கு இப்படி தான் நெத்தியடியா திருப்பி கொடுக்கனும்.
K Krishnaveni Rajagopal Well-known member Member Apr 27, 2024 #55 சாவித்திரி அம்மா சூப்பர் கௌவப்பா கௌசி அம்மா கொடுத்த மோதிரத்தை மிஸ் பண்ண பாத்தியே நிலா எடுத்து கொடுத்ததுக்கு கொஞ்சம் சத்தமா நன்றி சொல்லியிருக்கலாம். கௌரவம் சிரிப்பு வசீகரமாக இருக்கிறதாம் நிலாவுக்கு. சாவித்திரி அம்மா ஹாஸ்பிடல் வைச்சியிருக்காங்க என்று சொன்னார் குமரன் அதுக்கும் சியாமளா அம்மா ஹாஸ்பிடலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ
சாவித்திரி அம்மா சூப்பர் கௌவப்பா கௌசி அம்மா கொடுத்த மோதிரத்தை மிஸ் பண்ண பாத்தியே நிலா எடுத்து கொடுத்ததுக்கு கொஞ்சம் சத்தமா நன்றி சொல்லியிருக்கலாம். கௌரவம் சிரிப்பு வசீகரமாக இருக்கிறதாம் நிலாவுக்கு. சாவித்திரி அம்மா ஹாஸ்பிடல் வைச்சியிருக்காங்க என்று சொன்னார் குமரன் அதுக்கும் சியாமளா அம்மா ஹாஸ்பிடலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ
S sumiram Well-known member Member Apr 27, 2024 #56 Ellorum ore mathiri than irukkanga, soththu venum ana vayasanavanga thontharavu irukka koodadu. Nalla bathil koduthuttanga Savi patti
Ellorum ore mathiri than irukkanga, soththu venum ana vayasanavanga thontharavu irukka koodadu. Nalla bathil koduthuttanga Savi patti
Ananthi jai Well-known member Member Apr 27, 2024 #57 Savithri.. athiradi than.. ungala pola than unga varisum irukum... Iva enga Inga..
V Vani Ramchander Well-known member Member Apr 27, 2024 #59 Indha kumaran saarukku than ponnu veetai paththi kavalai munbae irundhu irukka venum. Nalla irundha savimmavai kovapada vachuttu ippo kavalaipatta mudiyumaa. Innum nallaa kodhu irukkavenum.
Indha kumaran saarukku than ponnu veetai paththi kavalai munbae irundhu irukka venum. Nalla irundha savimmavai kovapada vachuttu ippo kavalaipatta mudiyumaa. Innum nallaa kodhu irukkavenum.