Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 6

Advertisement

❤️❤️❤️❤️❤️ நாற நார் நாரா கிழிக்கலாமே குட்டிமா அதுக்காக தான் நாங்களும் வெயிட்டிங் 😀😀😀😀😀😀😀😀😀 கௌரவ் திருட்டுப்பயலே என்ன டா பேசி வச்ச நிலாகிட்ட....... ஆகர்ஷனோட தவிப்பும் கௌரவோட கோபமும் வெரி எமோஷனல்........ அடேய் நாத்து உன் க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுது....... உனக்குன்னு ஒரு ஸ்பெஷல் எபிசோடு வர்றவரைக்கும் காத்திருக்கிறோம்🙌🙌🙌🙌🙌🙌
 
Last edited:
ஆகர்ஷன் மனநிலை நினைச்சாலே கவலையா இருக்கு...

கௌசி செல்லாக்குட்டி தான் ராம்நாத்த வச்சு செய்ய போகுது, That old man, நாத்து, நாறு, ha..ha..ha...
கூடவே தங்க வெண்ணிலாவும்... அப்படியே அந்த Harley Davidsonஅ வச்சு ஒரே dash...எல்லாம் over...


பிடிக்கலையா? என்ன பேசினானும் தெரியலையே... ஆனா கௌவாப்பா பக்கம் அப்படி இருக்க வாய்ப்பில்லையே! அப்புறம் எதுக்கு வெளியே போய் coolers ஓட மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னன்னு look!!
இவன் கெத்துக்கு திருப்பி போய் பேசக்கூட மாட்டானே... ஆனா அம்மாக்கு புடிச்சதால விட மாட்டானோ......அவளாவே இல்ல புரிஞ்சு வரணும்...சரி பார்ப்போம்...
 
Top