Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 9

Advertisement

சுனந்தா ஃபோட்டோகிராஃபரா?
அவ எங்க ஃபோட்டோ எடுக்க போறா, ஸ்டைலிஷ் ஐகான சைட் அடிச்சிட்டு தான இருப்பா....

ஆனாலும் இந்த ராம்நாத்துக்கு ஓவர் பா.... "தெரியுமே" அப்படின்னு பல்பு கொடுத்தாளா...
அதைவிட கௌரவம் தான் கிளம்புங்கன்னு எவ்ளோ மரியாதையா அனுப்பி விட்டுட்டான்...

பாட்டி கிட்ட சொல்லியாச்சு... கௌசல்யா அம்மா பத்தி, ஆகர்ஷன பத்தி!

அப்படியே பின்னாடி ஆக்சிடென்ட் பத்தி தெரிஞ்சாலும் நிலா புரிஞ்சிப்பான்னு தான் நினைக்கிறேன்.... இது ஒரு பிரச்சனையா அவங்களுக்குள்ள வரவிடமாட்டாங்க அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் அப்படின்னு தான் தோணுது.. நம்புவோம்.. ஏனா பிரச்சனையா ராம்நாத் போதுமே....

சாரு அடுத்து காமெடி பீஸ்... துப்பாக்கி பார்த்த உடனே பின்னங்கால் பிடரியில் பட ஓடியாச்சு.... இதே டிஸ்டன்ஸ்ல கல்யாணம் வரைக்கும் அமைதியா இரும்மா...

அப்பா, அம்மா! ஆசை சாக்லேட்!நிலாவோட உணர்வுகளும் வெளிய வருது...
கௌரவ் பேசவே இல்லனாலும் அட்ராக்ட் பன்னிடுறானே...

எப்டி, எப்டி, நீ வரும்போது ஆசை சாக்லேட் ஜாரும் வருமான்னு கேட்டு அவன் மனச தெளிவுபடுத்திட்டானாம்...

_c9d833c5-0cfe-4f21-83dd-c9ec4c1793b7.jpeg



IMG_20240506_215021.jpg
 
Last edited:
Ni
ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

உறவு ராகமிதுவோ - 9 (1)

உறவு ராகமிதுவோ - 9 (2)

உறவு ராகமிதுவோ - 9 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
Top