Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 20

Advertisement

ராம்நாத்க்கு யாராவது பால் ஊத்துங்கபா இல்லை எனக்கு கதையில் ஒரு நிமிஷம் உள்ளே விடுங்க அந்த ஏடாகூடமா பேசுற வாயிலேயே சூடு வச்சிட்டு வந்துடுறேன் 😬😬😬😬😬😬😬😬😬😬...
நீங்க போறப்போ என்னையும் கூட்டிட்டு போங்க sis நானும் என் பங்குக்கு ரெண்டு ஊமைகுத்து குத்தி விட்டுக்குறேன்
 
Enna oru nari thandhiram indha ramnathku. Thangachi munnadiyum asinga pattachu. Thirundhuraana paaru. Apdi daan giwrav indha aal uyarndha aakarshan thandadhu, nandriyida irukanumnu sollite iru. Thangachi ponnunu kooda illa. Gowrav jodiya? Super. Kattupatudhapatta vaazhkai vaazhum kowsiku kattupadatra Himalayan rider marumagal. Ramanthku thirupiyum attack varume. Seekaramaave andha sceneahyum kodukanga. Aavaloda wtg .
 
கெளரவ் ஜோடி நம்ம ஹார்லி டேவிட்சன் ஆஹ் போடு செம செம...ராம்நாத் எவ்ளோ அடி வாங்கினாலும் வாய் அடங்க மாட்டேங்குதே ...இவருக்கு ப்ரத்யுவயும் இன்னொரு கௌசல்யா வா ஆக்கணுமா...ஆர்ஷ் அவர் வாயில ரெண்டு ஊசிய சொருகி விடுப்பா ரொம்ப பேசுறாரு..ஆர்ஷ் அண்ட் மாமனார் மொமெண்ட்க்காக ஆவலோட waiting அதனால் நாளைக்கு எங்களை ஏமாத்தி விடாதீர்கள் கோப்பால்
Ramnath now:
1708701053012.png
 
நீங்க போறப்போ என்னையும் கூட்டிட்டு போங்க sis நானும் என் பங்குக்கு ரெண்டு ஊமைகுத்து குத்தி விட்டுக்குறேன்
வாங்க, வாங்க போயி அந்த ராமுவை தூக்கி போட்டு மிதிக்கலாம் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝.
 
Top