Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 21

Advertisement

Oh Saran ma what a beautiful episode? 💞 💞 💞 “Ippidi ellam engalai kaduppadikkeengale ma, conditions poddu ;););). Neenga nalla amaithiyane ponnu than, nalla alagana ponnu enrum sollurangale 🤓🤓🤓 (kannadi podduththan parkanum naan!!!). Nalaikku epi podda pirahu, naangal varthai marinal 🤪🤪🤪kopappadama irukkanum, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

Naburom, namburom nabikkai thaan valkai ye. 🫡 🫡 🫡
 
Last edited:
ஹே சரண் குட்டி நான் இப்படி ஒரு சரணை எதிர்பார்க்கவே இல்லை ❤️ உங்கள் கதைகளை போலவே நீங்களும் அழகு அவ்வளவு அழகு ரொம்ப வெறுத்துப் போய் இருந்த ஒரு நேரத்துல உங்களோட கண்ணாலன் கைகள் தொட்டு கதை தான் நான் பஸ்ட் படிச்சேன் அதைத் தொடர்ந்து நீங்க எழுதின எல்லா கதையும் படிச்சிட்டேன் முகமறியா இத்தனை நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்த சரண்யாவிற்கு நன்றி 💐 வழக்கம் போல எபிசோட் சூப்பர் கூடவே கௌரவ்க்கு ஒரு கதையை கொடுத்துருங்கப்பா நல்ல பிள்ளை அவன்.......
 
Top