🤩Wow amazing😍
Vani pandian Well-known member Member Mar 1, 2024 #53 கன்னல் கவிதைகள் பார்வையில் மொழி பெயர்க்க இதயத்தின் கொட்டாரம் ஜாதிப்பூ தோரணம் சூடி பூ வாசம் வீசியது அருமையான வர்ணனை வரிகள் வாழ்த்துக்கள் தோழி
கன்னல் கவிதைகள் பார்வையில் மொழி பெயர்க்க இதயத்தின் கொட்டாரம் ஜாதிப்பூ தோரணம் சூடி பூ வாசம் வீசியது அருமையான வர்ணனை வரிகள் வாழ்த்துக்கள் தோழி
Surya Palanivel Well-known member Member Mar 1, 2024 #56 அடப்பாவி ராம்நாத் அரசியல்வாதி நெஞ்சு வலியா உனக்கு? கௌசல்யா ம்மா வ கல்யாண வேலைகள்ள பங்கு எடுக்க வைக்குறது செம்ம... அவங்க நகைகள் மருமகள் க்கு... And கண்ணீர், ஏக்கம் லாம் open up ஆகி ஆகர்ஷனும் கௌரவும் பேசற வரைக்கும் போகாது...
அடப்பாவி ராம்நாத் அரசியல்வாதி நெஞ்சு வலியா உனக்கு? கௌசல்யா ம்மா வ கல்யாண வேலைகள்ள பங்கு எடுக்க வைக்குறது செம்ம... அவங்க நகைகள் மருமகள் க்கு... And கண்ணீர், ஏக்கம் லாம் open up ஆகி ஆகர்ஷனும் கௌரவும் பேசற வரைக்கும் போகாது...