Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 6

Advertisement

என்ன பண்ண வெவெச்சுருக்கீங்க ரைட்டரே! மொத்தமா உணர்வுகளைக் கொட்டி வெச்சிருக்கீங்க வாசிக்கிற எங்களுக்குள்ள அது நுழைந்து உணர வைக்குது. நிஜமா சொல்றேன் உங்க writing ஒரு magic தான். God bless you darling
 
ப்ரத்யூ வெட்கத்தையும் ஆகர்ஷனோட சந்தோசத்தையும் பார்த்துத் தான் எனக்கு சிரிப்பே வந்தது...

பிரிவுத்துயர் இரண்டு பேரோட மனநிலையை னு படிச்சு மனசே கனமாயிடுச்சி...

அதென்ன, ஆகர்ஷன் தேர்ந்தெடுத்த முதல் உறவு ப்ரத்யூ னா அப்ப அப்பா அம்மா அனும்மா ல்லாம்.. ஒருவேளை ஆகர்ஷன் adoption மாதிரி (ஐயோ எனக்கு வேற over imagination ஆ போகுதே..)
 
Top