Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 15

Advertisement

Lavanya mathiri oru mamiyar kidacha oru parcel podunga..... Inga thevai padaranga..... avanga veetukku vantha marumagalayum avanga veetu prachanayayum sontha prachanaya ninachu sari Panna pakuranga.... really great.... innum intha nambi bro sis pakkame yosicha paiyan epotha avan valkaiya Vala..... oru appava epotha yosipparu?
 
எத்தனை பரிதவிப்பு.... நெருங்கவும் முடியாம விட்டு விலகவும் முடியாம ரெண்டு பேரோட மனசும் அலை பாயுது.... 😢😢😢😢😢😢😢

ருதியோட இந்த அழுத்தமும் அழுகையும் ஹரியை ஒரு நிலையான முடிவெடுக்க வச்சுடுச்சு.... இனியாவது விலகி ஓடாம சேருறதுக்கான முயற்சி எடுக்கட்டும்....

நர்மதா நிச்சயம் பொண்ணுக்காக நல்ல முடிவு எடுப்பாங்க.... லாவண்யாவே இவங்களுக்காக இவ்வளவு யோசிக்கும் போது நம்பி இன்னும் மன்னிப்பு கேட்க கூட தயங்கி நிக்குறாரு....

நைஸ் அப்டேட்.... 💛💛💛💛💛
 
ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கண்டிப்பா கல்யாணம் ஆகிடும் ( hopefully சீக்கிரம் )
தீக்ஷி இவ்ளோ stress ல இருந்துருக்கா... ஹரி விட கூடாதுன்னு முடிவு எடுத்துட்டான்....
நர்மதாம்மா நர்மதாவா யோசிக்காம ( though i admire her a lot) தீக்ஷா வ புரிஞ்சுட்டு அவளுக்கு support பன்னுங்க ஏனா after marriageகூட அவ நிறைய struggles( கமலன் &co)அ face பன்ன வேணடிருக்கும். ஹரிணியும் அவ மாமியாரும் செம்ம... புவிம்மாவும் நம்பி அப்பாவும் ஹரிணி விசயத்தில் கொடுத்து தான் வச்சிருக்காங்க போல...
 
Saran ma, —————so emotional. You bring out such emotions in your narration ma 🤗🤗🤗. You are so talented in story telling (but you make it feel real). As I said once before, you can become another K Balachander (or beat him🤗). 💐💐💐

Theesha’s mother should see her daughter in this depressed, highly tensed state. It will break her heart. Yes, she has lost a lot in life, but has to consider her daughter, who is leading a life in hell and misery. What a gem of a mother in law for Harini?
 
Top