Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 16

Advertisement

நர்மதா வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியாமானது
தீக்ஷா அப்பா இப்படி
முடிவு எடுத்தது தப்பு தானே
பொண்டாட்டி பிள்ளைகள
நினைக்கவே இல்ல

நர்மதா இத்தனை வைராக்கியமா
இருக்கறது பாராட்ட வேண்டும்

ஹரியும் தெளிவான
முடிவு எடுத்தது போல் தெரிகிறது
 
Rendu ud munnadi narmadha hari kit pesum podhe nenachen she is waiting for them to take a stand nu. Bcoz narmadha hari family aalungala paathapo seri odane reaction therinjuche thavira appovum deeksha Kita samadhanama daan pesinaanga. Deeksha ivanga varuthatha kovatha kaatala. Antha pakuvam irukaravanga epdi hari kita venamnu sollirupaanga. Idhuvum test nu nenachen. Adhaye sollirukaanga. But narmadha character sema. Umnayana singa pen ivanga daan.
 
Excellent update...
நர்மதா பேச்சு அருமை....👌 ரொம்ப தெளிவா இருக்காங்க.... கல்யாணத்துக்கு அப்புறமான வாழ்க்கையை யோசிக்கிறாங்க... சரிதான் அவங்களுக்கு வேணும்னா உறுதியா ஒரு முடிவெடுக்கட்டும்... எந்த பிரச்சனை வந்தாலும் சேர்ந்து சமாளிப்போம்ன்னு நம்பிக்கையை கொடுக்கட்டும்...
ஹரி இப்போ தெளிஞ்சுட்டான்.... 🙂

லாவண்யா நைஸ் கேரக்டர்... நடந்ததை தெரிஞ்சுக்கிட்டு நமக்கென்னன்னு இருக்காம அதை வச்சு ஹரிணி பேமிலியை எடை போடாம ஹரி திக்ஷிக்காக பேச வந்துருக்காங்க..... 👍
 
Top