Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 26

Advertisement

🤩
அட அட சுகாம்மா அந்த பார்வதி

gang அ ஓட ஓட விரட்டிட்டீங்களே....
ஆனாலும் கமலன் உங்கள விட்டுக்கொடுத்தத நினைச்சு eemotional ஆனீங்களே.. அங்கேயும் score பன்னிட்டிங்க..

ஹரிணி மாமியார் வரப்பல்லாம் கலக்கிடுறாங்க....

ஹரித்திரன் சம்ருதீக்ஷா அழகான எதார்த்தமான ஜோடி... இவங்க life after marriage சிக்கல்s (family politics) and how they tackle that together னு போகுமோன்னு நினைச்சேன்...

Anyhow you have some other and better plans னு புரியுது sis...

Then leave கம்மியா ;) ;) :p :p எடுங்க sis next story க்கு...
 
Last edited:
Top