Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 5

Advertisement

Aaathi parthafu porukalaya
Mapillai nu jolli inda aalu vera mudichom vidrare
Inda chithapu onna Galli pannadu pathada
Marupadium enna elara pannaru
 
அடேய் ஹரி உனக்கு மட்டும் எல்லா ஆப்பும் தானாவே நடக்குது டா. நீனு நடக்க நினைச்சா பிரச்சனை புல்லட்டுல கிளம்பி உன்றகிட்ட முன்னாடியே வந்திருதுடா.
கங்கா இப்பவாவது வாயத்தொறந்தியே. ஆனா லேட்டா தெரியவர்ற உண்மையால இழந்துபோனதை திரும்ப பெறவே முடியாது.
 
Kalam kadantha mannippu kuda oru sabamtha....... Atha kodukkaravangalukku..... kekaravangalukku mana Baram irangidum...but kudukkaravangalukku antha karanaththa ninachu marubadiyum vethanaitha.....mannippu Kalam kadanthu kettalum thappu Kalam kadanthu koduthalum thappu.....

Heroine romba amaithiyo... only one word answer mathiri pesaranga.....
Ipo parthu ennapa pandrathu.... un life kuda irukkaravanga ellarum Sathi pandranga hari....appo kanga ipo harini mama....
 
காத்திருந்த ஹீரோயின் என்ட்ரி 🤩
ஹரி ரெண்டு வார்த்தை பேசுறதுக்குள்ள இந்த சித்தப்பா குறுக்க வந்து குட்டையை குழப்பிட்டாரு..... 🤦‍♀️
ஹரி உங்க குடும்பம் பண்ணி வச்ச வேலைக்கு அவ உன்னை பார்த்ததும் உன்கிட்ட நலம் விசாரிக்கவா முடியும்.... 😒இத்தனை நாள் தேடி அலைஞ்சுட்டு இப்போ கிடைச்சவள விட்டுட்டு ஊருக்கு கிளம்புறியா என்ன... 🤔🙄
 
Top