Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 17

Advertisement

Vrushthi semaya handle Panna Vishal ah. Conf call pottu azhagar kita maati vittuta. Arvindhu un thambi ennavo panraan. Azhagar unkita munnadiye sollitaan. Oora pathu Pathi vitru seekaram rendayum illena sedharamnu sollirukaan. Ippo Kaimeera pogudhu nu Vera hint vandhuruku. Mayilu,Vishal thavira yaarukum aabathillama mudiyanum. Sandai pottute konjikaradhu ivanga daan pa.
 
புகழ் தன்னோட பிரச்சனைய பயத்தை வீட்ல தைரியமா சொல்ல முடியாத அளவு தான் இருக்கா....பெரியவங்களுக்கு தான் பயம்னா னொண்ணன் கிட்ட சொல்ல வேண்டியது தான...இவங்களா சமாளிக்க நினைச்சு கை மீறப் போகுது...அழகர் சால்வ் பண்ணிருவான் தான்...ஆனாலும் பெரிசா கெத்தா இருந்து யாரும் இலகுவா அணுகமுடியாம இருக்கிறது😏
 
😍😍😍

அப்பனுக்கும் (மயில்வாகனம்), மவனுக்கும் (விஷால்) வேற வேலையே இல்லையா? அழகர்கிட்ட அடி வாங்குறதுக்குன்னே பிறந்து இருக்காங்களா? எவ்வளவு அடிச்சாலும்..😛😛😜😜

FB_IMG_1672981360920.jpg
 
Last edited:
டேய் விஷால் உனக்கு அவ்வளவு வாங்கியும் பத்தல....... உனக்கு அழகர் அவன் ஸ்டைல்ல பதில் கொடுப்பான் அப்பவாது புரியுதா ன்னு பார்பபோம்🤷🤷🤷🤷🤷🤷🤷 என்னடா செஞ்ச நீ???????????
 
Top