நானுமே நேரடி நாவல் தவிர இந்த ரெண்டு site ல எல்லாமே படிச்சிருக்கேன் sis.. ரத்னவேல் மகாலிங்கத்தையும் சுபிக்ஷா வையும் இங்க post செய்ய முடியுமா ன்னு பாருங்க @Saranya Hema sis..
Supersonic speed story.. செம்ம விறு விறு. Next epi குழந்தையா? மதுரை slang செம்ம சூப்பர்... அழகு மீனாளை , why baby வெச்சு செய்யற? I thoroughly enjoyed it ..சாந்தா தேவி bad girl nu தோணல... அழகர் ரோஷ பட்டு action எடுக்கணும்னு பேசி இருப்பா போல....