Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 22

Advertisement

💞💞💞
Supportive family.
ஹா ஹா, "அம்மா பாவம்" புகழ் Cute to the max.

விருஷ்திக்கு இந்த எண்ணங்கள்ள இருந்து வெளி வர அழகர் தான் துணை இருக்கனும்.

எவ்ளோ சோகத்துல இருந்தாலும் மீனா பாட்டிக்கு வவுசுக்காரி ன்னு பேச மட்டும் சக்தி வந்துடும் போல.

அடேய் coffee போட ஆசீர்வாதமா?

மயிலு கீழ விழுந்துடுச்சா சரி சரி.

அரவிந்த் இன்னைக்கு வரவே இல்லையே sis.

கடைசி வரை அந்த papers என்னன்னு வெளிவரல. ஹ்ம்ம்ம்ம்.....காத்திருப்போம்...
 
Last edited:
Top