Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 11

Advertisement

Anandhi ini oda unnoda chapter close namma veetla nadakarda un anni ku sollala nu yar azhutha, senbagam sema innum rendu pallu odaichi irukanum enna pechu pesuthu inda spot annamalai illama pootare, anandhi ku divorce kuduthu anupu pa evlo pattalum thirumdathu indamma, pavam divya enna mudivu eduthu irukalo murali vera vandutan nalla nerathula end card potimgale saranya dear
 
ஹாய் அன்பூக்களே,

சொன்ன மாதிரி பெரிய யுடியா போட்டுட்டேன் நேத்திக்கும் சேர்த்தே. நாளைக்கு நான் லீவ்வ்வ்வ். மண்டே விநாயகர்சதுர்த்தி. எல்லாரும் சாமி கும்பிடுங்க. எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க. செவ்வாய்கிழமை சந்திப்போமாக அன்பூஸ் 🥳 🥳 🥳 🤗 🤗 🤗

இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ் 😍 😍 😍

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


பூவிழி தீபமேற்றி - 11 (1)

பூவிழி தீபமேற்றி - 11 (2)

பூவிழி தீபமேற்றி - 11 (3)

பூவிழி தீபமேற்றி - 11 (4)




🪔🪔🪔🪔🪔

364201429_2382941181877317_6904324001057239042_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
செண்பகம் அடி தூள்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥. இரண்டு பல்லை கலட்டுனதோட வுடாதீக. அந்த வம்புவாயாடியை வாசப்படி ஏறவுடாத அளவுக்கு செஞ்சுருங்க. ஆனந்தி எதார்த்தமா சொன்னேனு சொல்லி பதார்த்தம் ஆகப்போறீங்க.
டேய்யப்பா முரளி உம்பாடு பெரும் பாடுதான்.
வித்யா என்ன முடிவு எடுக்க போறாளோ???.
 
Anthamma innum ivanga compound kulla vandhuttu irukka enna???
Sabarmathi valaikaapula Annamalai kudutha kudu la odi poittale…

Ellam intha Aanandhi ya sollanum… Annamalai vandhu oru appu appina than sariya varuwa…
 
Top