Semma Parade Sruthi Pavam
R RIYAA Well-known member Member Oct 12, 2022 #73 ஸ்ருதி மோளே அந்த எரிச்சலும் திட்டும் உனக்கு விழ வேண்டியது இல்ல அது விழ வேண்டிய இடத்துல அதை காட்ட முடியாம உன்கிட்ட கொட்டிட்டு இருக்குறான் ??
ஸ்ருதி மோளே அந்த எரிச்சலும் திட்டும் உனக்கு விழ வேண்டியது இல்ல அது விழ வேண்டிய இடத்துல அதை காட்ட முடியாம உன்கிட்ட கொட்டிட்டு இருக்குறான் ??
L Lakshmi Murugan Well-known member Member Oct 13, 2022 #76 சிவசங்கரி ஏன் இப்படி இருக்கிறார்.அவர் பெண்ணிடம் பேசலாமே.
Thani Well-known member Member Oct 17, 2022 #77 சாரங்கபாணி சார் .....தன்னுடைய தரத்தை தாழ்த்தி கொள்கிறார் ...... திரும்ப திரும்ப அவனின் முன் போய் பேச கூச்சமா இல்லையா ???? என்னடா இது .. .....இப்படிதுள்ளுறான் இவன் .....
சாரங்கபாணி சார் .....தன்னுடைய தரத்தை தாழ்த்தி கொள்கிறார் ...... திரும்ப திரும்ப அவனின் முன் போய் பேச கூச்சமா இல்லையா ???? என்னடா இது .. .....இப்படிதுள்ளுறான் இவன் .....
Malar Thiru Well-known member Member Wednesday at 9:33 AM #80 adei Yar mela irukara kobatha ava mela Katra Sarangam vandha velaiya sirppa mudichacha un ponnu ketta vitham apdi athuku nee Shruti a tappa pesuviya
adei Yar mela irukara kobatha ava mela Katra Sarangam vandha velaiya sirppa mudichacha un ponnu ketta vitham apdi athuku nee Shruti a tappa pesuviya