Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட –32 நிறைவுப்பகுதி

Advertisement

Sema sema sis. Romba azhagaana kadhai…arumaiyaana irundhadhu. kadal alaigalnpola konjam yeri Irangi emotionalaaa azhagaana ka idhai pola irundhadhu. Shruthi, Parthiv jodi sema sandal, romance, puridhal…..Ella me super. Ash chancey illai. Oru nalla thaimaiyudan koodiya thozhamaikku enga vaikkara…Subhash sema kurumbu …ellaraiyum miss pannuven.

thiruppiyum modhalle irundhu padikka poren

:love:??
 
என்ன சொல்றது ஒவ்வொரு கதையும் அதன் முடிவும் அப்படியே மனச உருக்கிடுது... நெஜமா ஒவ்வொரு கதையும் படிக்கும்போது அப்டியே கதைக்குள்ள இல்ல இல்ல அவங்க வாழ்க்கைக்குள்ள நாங்களும் போயிடறோம் வெளிய வரவே மனசு வர மாட்டேங்குது.... உங்களுக்கு எத்தனை வாழ்த்துகள் சொன்னாலும் எவ்வளவு பாராட்டினாலும் பத்தவே பத்தாது.... என்றென்றும் எங்கள் அன்பு உங்களுக்காக ??????????????????????????????
 
Wow Wow Wow… varnikka varthaiye illa.. Parthiv ??? engayo poitta da… I like you to the core men… Sruthi kku ippadi oru partner kidaikkanum nu than appadi oru parents pola… yean na ponnunga nanga purushan evlo than nalla pathukittalum eppavume appa ammavai vitte kodukka mattom… so ivanoda arumaiyai unartha than appadi oru kevalamana parents ???

Sruthi amma va nenecha than gandu aaguthu… Sruthi kku piragu rendu ponnunga pethu irukka… oru nodi koodava iva ninaippu varala ???

Semma story ka… ???
 
Top