Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட –32 நிறைவுப்பகுதி

Advertisement

Love you for your writing..how gifted your heroines are to receive such love from people around..ஆத்மார்த்தமான, அழகான கவிதையை போன்ற அன்பு. உங்கள் கதாநாயகர்களுக்கு, உண்மையிலென்றால் ஒரு சிலை நிச்சயம். திருமணத்திற்கு முன்பான, அலைகடலின் அமைதியை போன்ற காதலாகட்டும், திருமணத்திற்கு பிறகான ஆர்பரிக்கும் காற்றாறை போன்ற காதலாகட்டும், அருமை.
Yes
 
பெற்றோரின் புறக்கணிப்பு எவ்வளவு மன அழுத்தத்தை தருகிறது.
நல்ல தோழியும் அன்பான குடும்பமும்ஸ்ருதிக்கு அமைத்து அவளை மீட்டெடுத்தது.
கல்யாணத்தில் அப்பாவுக்கு தண்டனை,
அம்மான்னு கூப்பிட்டு பேசி அம்மாவுக்கு நல்ல தண்டனை.
காதலான அழகான கதை ரசித்து படித்தேன்.
நீங்க மேன்மேலும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் & நன்றி சரண் டியர் ? ? ?
 
ஹாய் அன்பூக்களே,

வருத்தங்கள் அன்பூக்களே. செம்ம தலைவலி. அதான் எபி லேட். இந்த கதைக்கு உருப்படியா ஒழுங்கான டைம் நான் போடவே இல்லை???


நன்றி நன்றி நன்றி. எனது மனமார்ந்த நன்றிகள் பல அன்பூஸ். திங்கள் கிழமை ஸ்ருங்காரம் மாலையில் வரும் அன்பூக்களே ? ? ?

நெடுஞ்செழியன் எந்த கதையில் வரான்னு கேட்டிருந்தீங்க.


நிழலாய் மயங்கும் மையல்

இதில் வரவங்க தான் நெடுஞ்செழியன், மீரா.

மீரா ஜோடியான தரணிதரன் புது ஹீரோ. இதுவரைக்கும் எந்த கதையிலையும் வந்ததில்லை. இப்ப ஓகே வா? :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

பௌர்ணமி அலைகள் சதிராட – 32 (1)

பௌர்ணமி அலைகள் சதிராட – 32 (2)

பௌர்ணமி அலைகள் சதிராட – 32 (3)


பௌர்ணமி அலைகள் சதிராட – 32 (4)


? ? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ??????


View attachment 3210
Nice
 
Top