Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 20

Advertisement

??
அருமை சரண்.
அட.....சம்ரு.......அந்த குட்டி பொண்ணு அப்படியே நம்ம நிஷா குட்டி மாதிரியே இருக்கு......
இந்த சம்ரு குட்டி girl வச்சு future ல ஏதும் ஸ்டோரி எழுதுங்க சரண் ??
நிரஞ்சனி கொஞ்சம் பாவம் தான்.
அவ சூழ்நிலை அப்படி இருக்கு.
இந்த அனுராதா எல்லாம் என்ன categori ல சேர்க்கிறது னு தெரியலை.......
 
Last edited:
? ? ?

தவறுதான்..
ஆனா நிஷாக்காக இதை positive ah எடுத்து கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமே...

நிஷா சந்தோசம் முக்கியம் இல்லையா,ஆதிக்கு...
 
Last edited:
Penpillaikal vangi vantha varam apadi urallukku oru pakkam tam adi mathalathukku rendu pakkamum idi amma veettukum husband veettukum samalichey namma vallkai oduthu super sis correct ta antha soolnilaiya perfect ta eluthi irukinga❤
 
Top