??
அருமை சரண்.
அட.....சம்ரு.......அந்த குட்டி பொண்ணு அப்படியே நம்ம நிஷா குட்டி மாதிரியே இருக்கு......
இந்த சம்ரு குட்டி girl வச்சு future ல ஏதும் ஸ்டோரி எழுதுங்க சரண் ??
நிரஞ்சனி கொஞ்சம் பாவம் தான்.
அவ சூழ்நிலை அப்படி இருக்கு.
இந்த அனுராதா எல்லாம் என்ன categori ல சேர்க்கிறது னு தெரியலை.......
Penpillaikal vangi vantha varam apadi urallukku oru pakkam tam adi mathalathukku rendu pakkamum idi amma veettukum husband veettukum samalichey namma vallkai oduthu super sis correct ta antha soolnilaiya perfect ta eluthi irukinga❤