Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 14

Advertisement

அங்கை தன் வீட்டில் தான் இருபபேன் நீயும் இங்க தான் இருக்கனும் என்று சொல்லுது ஒரு வேளை புதையல் எதுவும் இருக்குமோ அந்த வீட்டில் பூதம் மாதிரி காப்பாத்த.

பிரியனுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு என்று கண்டுபிடித்து விட்டான்.
நளன் பிரியனுக்கு பக்கபலமாக இருப்பார் இனிமேல்.
அவந்தி க்கு பிரியனின் பிரியம் புரிந்து விட்டது.
 
எனக்கு மட்டும் அங்கையை திட்டனும்னு தோணவே மாட்டேங்குது ஏன்..???

அவந்தி கூட தைரியம் வந்து மாமியாரை பேசிட்டா...!!!

என்னால் மட்டும் முடியலையே...why 🤔🤔🤔 என்ன காரணமாக இருக்கும்...???
View attachment 6881
ஏனா நீங்க ரொம்ப நல்லவங்க 😀😀😀😀
 
அங்கைய பார்த்து இங்கு சைட்ல இருக்கும் 80's மருமகள்கள் நம்மக்கு வாய்த்தது மாதிரியே இருக்குன்னு நிறைய பேர் feel ஆகியிருப்பாங்கனு, அங்கை மேலேய ஆணையிட்டு, உறுதியா சொல்கிறேன்.🤷‍♀️
என்னோட மாமியார் எனக்கு இன்னொரு அம்மா தான். என்னோட இரண்டாவது பையன் பிறந்த சமயம் தான் என்னோட அக்காவுக்கு தன்னுடைய முதல் குழந்தை பிறந்தது. எங்க அம்மா இரண்டு பிரசவம் பார்த்து ரொம்ப கஷ்டம் பட்டாங்க. அதனால எங்க அத்தை என்னை கூட்டி கிட்டு வந்து என் பையனுக்கு ஒன்னறை வயது வரை என்னை ஒரு வேலை கூட செய்ய விட மாட்டாங்க.
இப்பவும் ஒரு பொண்ணு அம்மா வீட்டு போனா அம்மா எப்படி பொண்ணுக்கு கொடுத்து விடுவாங்களோ அது மாதரி தான் என்னுடைய அத்தை எனக்கு செய்வாங்க. என்க்கு மட்டும் இல்லை என்னோட அக்கா மற்றும் என் தம்பி மனைவி வந்தாலும் அவரகளுக்கும் ஏதாவது கொடுத்து தான் அனுப்பு வாங்க. ( இட்லி மாவு, புளிகாச்சல், தக்காளி தொக்கு)
 
Last edited:
Hema ma, ”inthe Ram Priya in mother in law also must be reading this story ma, athu thaan Ram Priya is supportinng Angai” Ram Priya avanga veedile pilaichchu pogaddum vidunga ma”. I am as usual Hero Party than - policeman, or army or whatever 👮‍♀️🧑‍🎨👨‍✈️🦸‍♀️

Hema ma, kalakkiddeengale, Alzimer, Dimentia, Selective amnesia ———-, are there anything else missing for Angai? :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
சிஸ்.... என் மாமியார் இறந்து 20 வருடம் ஆகுது மா.... அவங்க ரொம்ப நல்லவங்க ♥️♥️♥️
 
அங்கைய பார்த்து இங்கு சைட்ல இருக்கும் 80's மருமகள்கள் நம்மக்கு வாய்த்தது மாதிரியே இருக்குன்னு நிறைய பேர் feel ஆகியிருப்பாங்கனு, அங்கை மேலேயே ஆணையிட்டு, உறுதியா சொல்கிறேன்.🤷‍♀️
Yes. நானும் feel பண்ணேண்
 
சிஸ்.... என் மாமியார் இறந்து 20 வருடம் ஆகுது மா.... அவங்க ரொம்ப நல்லவங்க ♥️♥️♥️
So sorry Ram Priya ma, same here ma, I had a gem of a mother in law, I called her Ammah as she was so good to me. I was just making fun, people to laugh, that’s all ma. My mother in law would even wash my clothes when I went to work, :love: :love: :love:, she loved me like her own daughters as I was married to her only son, may they rest in peace.
 
என்னோட மாமியார் எனக்கு இன்னொரு அம்மா தான். என்னோட இரண்டாவது பையன் பிறந்த சமயம் தான் என்னோட அக்காவுக்கு தன்னுடைய முதல் குழந்தை பிறந்தது. எங்க அம்மா இரண்டு பிரசவம் பார்த்து ரொம்ப கஷ்டம் பட்டாங்க. அதனால எங்க அத்தை என்னை கூட்டி கிட்டு வந்து என் பையனுக்கு ஒன்னறை வயது வரை என்னை ஒரு வேலை கூட செய்ய விட மாட்டாங்க.
இப்பவும் ஒரு பொண்ணு அம்மா வீட்டு போனா அம்மா எப்படி பொண்ணுக்கு கொடுத்து விடுவாங்களோ அது மாதரி தான் என்னுடைய அத்தை எனக்கு செய்வாங்க. என்க்கு மட்டும் இல்லை என்னோட அக்கா மற்றும் என் தம்பி மனைவி வந்தாலும் அவரகளுக்கும் ஏதாவது கொடுத்து தான் அனுப்பு வாங்க. ( இட்லி மாவு, புளிகாச்சல், தக்காளி தொக்கு)
Same here Krishnaveni, if only all the mothers in law are like ours, the world will be a better place. 🥰 🥰 🥰
 
Hema ma, ”inthe Ram Priya in mother in law also must be reading this story ma, athu thaan Ram Priya is supportinng Angai” Ram Priya avanga veedile pilaichchu pogaddum vidunga ma”. I am as usual Hero Party than - policeman, or army or whatever 👮‍♀️🧑‍🎨👨‍✈️🦸‍♀️

Hema ma, kalakkiddeengale, Alzimer, Dimentia, Selective amnesia ———-, are there anything else missing for Angai? :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
Missing disorder ellam நமக்கு
 
Top