Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 14

Advertisement

எல்லா தப்பும் என் மேல தான்... நான்தான் சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டேன்... இந்த பொண்ணு எழுதற எல்லா கதைலயும் , மாமியார் horlicks mummy மாதிரி softa lovablea சாதுவா மருமகளை மகளுக்கும் மேல பாத்துக்கறவங்களா , மகனோட அடாவடிக்கெல்லாம் முட்டு கொடுத்து மருமகளை தாங்கி, அரவணைப்பாங்க ... அதை நான் எல்லா கதைலையும் comments la mention பண்ணுவேன் .. உடனே இந்த பொண்ணு குப்புற படுத்து யோசிச்சி அங்கை nu ஒரு character கொண்டு வந்து நம்மளை நுங்கு எடுக்குது.... Gaali ஆஞ்சநேயா... இந்த பொண்ணு மனசுல அடிக்கற கெட்ட காத்தை எடுத்துட்டு நல்ல காத்தா மாத்துங்க
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂
அதொன்னுமில்லை சிஸ். நாமெல்லாம் செக்குல தலையக் குடுத்தமாதிரி அல்லாடிகிட்டு கெடக்குறோம்.

இந்த சரண் ஜீ மட்டும் மாமியார் கேரக்டரை புத்தன்,காந்தி ரேஞ்சுக்கு எழுதி நம்ம வவுத்தை குமிட்டி அடுப்பாட்டம் புகைய வுட்டாங்க.

நீங்க வெள்ளந்தியா பாராட்டுனீங்க. அதைய நினைப்புவச்சி சரண் ஜீ இப்ப நம்மளை எல்லாம் கர்சீப் எடுக்க வச்சிட்டாங்க🤧🤧🤧🤧🤧 இந்தமாதிரி.
 
So, நம்மளும் சொந்த காசுல சூன்யம் வெச்துக்கிட்டோம்..
 
எனக்கு மட்டும் அங்கையை திட்டனும்னு தோணவே மாட்டேங்குது ஏன்..???

அவந்தி கூட தைரியம் வந்து மாமியாரை பேசிட்டா...!!!

என்னால் மட்டும் முடியலையே...why 🤔🤔🤔 என்ன காரணமாக இருக்கும்...???
View attachment 6881
வேற ஒண்ணும் இல்ல . நீ என்னை விட வெள்ளந்தியா இந்த சரண் பொண்ணை நம்பற ... உளுத்து போன டிவி சீரியல் மாதிரி அவ ஒரு ஃபிளாஷ் back கொசுவத்தி சுருள் சுத்தி, அங்கைக்கு, ரொம்ப வருஷமா அல்சீமரோ டிமென்சியா செலக்டிவ் அம்னீஷியா சைகோ மென்டல் disorder... அதனால தான் அவங்க அப்படி இருக்காங்க.. that's why போலீஸ்கார் கூட அவங்க அம்மாவை ஒண்ணும் சண்டை போடல அப்படினு எழுதி அந்தர் பல்டி ஆகாய பல்டி அடிப்பானு நம்பறியோ ? வேணாம் செல்லம்... நான் உன்னை விட பெரியவ ... சொன்னா கேளு... ஒண்ணு ஹீரோ பக்கம் இல்லாட்டி ஹீரோயின் பக்கம் தான் நீ பேசலாம்... மாமியார் பக்கம் எல்லாம் side அடிக்க கூடாது...ஒழுங்கா எங்க பக்கம் வந்துரு...
 
அங்கை பிள்ளைகள்
ஹாஸ்டலில் விட்டு
வளர்க்க என்ன காரணம்
ப்ரியதர்ஷன் அம்மா
அன்பை அனுபவிச்சே
இருக்கமாட்டான் போல

நளன்கூட மச்சினன் பத்தி
தப்பான அபிப்ராயம்
வச்சு இருந்து இருக்கான்

அவந்தி துணிஞ்சு புருசன
நினைச்சு மாமியார் கிட்ட
பேசிட்டா

ப்ரியன் அம்மா பத்தின
கவலை அதிகமாகுது

அருமையான பதிவு
 
வேற ஒண்ணும் இல்ல . நீ என்னை விட வெள்ளந்தியா இந்த சரண் பொண்ணை நம்பற ... உளுத்து போன டிவி சீரியல் மாதிரி அவ ஒரு ஃபிளாஷ் back கொசுவத்தி சுருள் சுத்தி, அங்கைக்கு, ரொம்ப வருஷமா அல்சீமரோ டிமென்சியா செலக்டிவ் அம்னீஷியா சைகோ மென்டல் disorder... அதனால தான் அவங்க அப்படி இருக்காங்க.. that's why போலீஸ்கார் கூட அவங்க அம்மாவை ஒண்ணும் சண்டை போடல அப்படினு எழுதி அந்தர் பல்டி ஆகாய பல்டி அடிப்பானு நம்பறியோ ? வேணாம் செல்லம்... நான் உன்னை விட பெரியவ ... சொன்னா கேளு... ஒண்ணு ஹீரோ பக்கம் இல்லாட்டி ஹீரோயின் பக்கம் தான் நீ பேசலாம்... மாமியார் பக்கம் எல்லாம் side அடிக்க கூடாது...ஒழுங்கா எங்க பக்கம் வந்துரு...
Hema ma, ”inthe Ram Priya in mother in law also must be reading this story ma, athu thaan Ram Priya is supportinng Angai” Ram Priya avanga veedile pilaichchu pogaddum vidunga ma”. I am as usual Hero Party than - policeman, or army or whatever 👮‍♀️🧑‍🎨👨‍✈️🦸‍♀️

Hema ma, kalakkiddeengale, Alzimer, Dimentia, Selective amnesia ———-, are there anything else missing for Angai? :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Last edited:
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂
அதொன்னுமில்லை சிஸ். நாமெல்லாம் செக்குல தலையக் குடுத்தமாதிரி அல்லாடிகிட்டு கெடக்குறோம்.

இந்த சரண் ஜீ மட்டும் மாமியார் கேரக்டரை புத்தன்,காந்தி ரேஞ்சுக்கு எழுதி நம்ம வவுத்தை குமிட்டி அடுப்பாட்டம் புகைய வுட்டாங்க.

நீங்க வெள்ளந்தியா பாராட்டுனீங்க. அதைய நினைப்புவச்சி சரண் ஜீ இப்ப நம்மளை எல்லாம் கர்சீப் எடுக்க வச்சிட்டாங்க🤧🤧🤧🤧🤧 இந்தமாதிரி.
Ho ho no Vaishanika ma, I didn’t realise this, we have been putting Saran ma on a pedestal about mothers in law in other stories, :unsure::unsure::unsure:
 
Top