Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 12

Advertisement

அவுனா தல்லி??யாரையும் தள்ளி விட வேணாம் ??
இவங் convo அவ்ளோ அழகு, அவ்ளோ சிரிப்பு வருது.
 
Lovely update ma saranya. Vamsi angry piece thaan. Nila oda family members vera accept pannikanum. Avanga ennikume accept pannamattanga. Eva panam kaykara maram avangalakku. Vamsi ku konjam tough thaan.
 
Lovely conversation.... excellent narration....
காதல் சொல்லாமல்.... மலையளவு காதல்!!!
எப்ப பேச வரட்டும்?? மூன்று முறை சென்னை வருகை!!
மேஜர்... கர்னல்... மேரேஜ்... கல்யாணம்..
.என சும்மா சுழற்றி கட்டி அசத்தும் வம்சி!!
நம்மூர் பொண்ணு. Bag ஆல் அடித்து அடித்து இன்னும் மாட்டிக் கொண்டு விடுறாளே!!

Excellent going.....
Thanks dear Saran...
Enjoy Deepavali!!!
Happy Diwali...
வாழ்க வளமுடன்
 
Top