Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 12

Advertisement

கதை சூப்பர் சூப்பர். ரொம்ப அருமையாக செல்கிறது... ஆனால் நிலா.... வணி வீட்டில்?
அதுவும் சிவரஞ்சனி ரமேஷ் இருக்க?
 
ஹாய் அன்பூக்களே,

இந்த கதை ஆரம்பிச்சதுல இருந்தே என்னவோ லீவ் மேல லீவ். நானே எதிர்பார்க்காதது.

இப்ப தீபாவளிக்கும் லீவ் வேணும். மூணு நாள். நாளைக்கு லீவ் எடுத்தா அடுத்த அப்டேட் சனிக்கிழமை.

நாளைக்கு நேரம் கிடைச்சு அப்டேட் போட்டேன்னா பதிவு சண்டே வரும். :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 12 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice ep
 
Top