Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 25

Advertisement

Super update :love: :love: :love:
சந்துரு. தூக்கி விளையாடுவது அழகு. ராமன் கண்டுக்கவே இல்லையே. என்ன மனுசனோ.
சிவரஞ்சனி முதல்ல கதவை எப்படி தட்டனும் என கத்துக்கிட்டு வா. நாளை மூவருக்கும் நல்ல மண்டகபிடியா
 
ராமன் இப்படி இருப்பாருன்னு எதிர் பார்க்கலை.

இந்த சிவரஞ்சனியெல்லாம் மனுச ஜென்மமே இல்லை. இவங்களுக்கு மிலிட்டரி அடி தான் சரி வரும்.
 
Top