Hapaada.... Real Hero entering... மீரா மிஸஸ் தரணி ஆயாச்சு...இனி எல்லாம் சப்தம் தான்... வெளிச்சம் தான்... But படிச்சு முடிக்கறது க்குள்ள நாக்கு தள்ளிடிச்சு.... மென்மையா மேகமே எழுதின கையா இது??? No more blood in your keyboard baby... Tomorrow good Friday leave grantedHooiiiii thalivar entry