Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 13

Advertisement

எந்த ஊர்,மீரா and co இருக்கறது?? story beginning and now chinna chinna confusion
இதுக்கு clarify Pannu baby!!! CWC Sherin voice-ennaa baby nee en எல்லா கமெண்ட்சும் love pannara but reply panna maattara... Oh my God.....
போட்டி கதைகள் complete ஆனது எல்லாம் one by one படிக்கறேன் in between Saran , Pavi, Renu, Kavis epis.... இப்போ காதலாய் காதலாய் படிக்கறேன்.... கதையின் நடை,உடை, எடை, குணம்,மனம்,நிறம் எல்லாம் பார்த்தா பொண்ணு குட்டி சாயல் தெரியுது... Let's wait and see
 
மீரா தரணிதரன் கொல்லத்துல இருக்காங்க. நான் கமெண்ட்ஸ் படிச்சுட்டு லைக் போட்டுட்டு காபியோட வரலாம்ன்னு இருந்தேன் ? ? ? ? ?
 
காபி ஆச்சா??? கொல்லம் ல எல்லாரும் தமிழ் ல பராயறாங்க ...
 
நாம தமிழ்ல எழுதினா தானே படிக்க முடியும்? அதோட அங்க மோஸ்ட்லி தமிழ் மக்கள் இருக்காங்களாம். அதனால தமிழ்லயே
பரைவோமேன்னு தான் ????
 
நடத்து நடத்து... உன் ராஜ்யம் தான் baby
 
Top